ஆர்எஸ்எஸ் தலைவருடன் ஃபட்னவீஸ் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்தார்
ஆர்எஸ்எஸ் தலைவருடன் ஃபட்னவீஸ் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்தார்.
 ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சனிக்கிழமை மதியம் சென்ற ஃபட்னவீஸ், சுமார் 1 மணி நேரம் வரை பகவத்துடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பின் போது பேசிய விஷயங்கள் குறித்து வெளியில் தெரிவிக்கப்படவில்லை.
 முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மோகன் பகவத்தின் பிறந்தநாள் அன்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சென்று அவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com