சுடச்சுட

    

    ஜாதி, மத ஆதாயம் தேடும் வேட்பாளர் மீது நடவடிக்கை தேவை: தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 15th April 2019 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

     

    ஜாதி, மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், வெறுப்புப் பேச்சுகளை கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai