Enable Javscript for better performance
திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 05th August 2019 06:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

     

    திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    திருநங்கைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க இந்த மசோதாவில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா 2019 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai