Enable Javscript for better performance
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றம் - (படங்கள்)- Dinamani

சுடச்சுட

    

    வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றம் - (படங்கள்)

    By DIN  |   Published on : 05th August 2019 10:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Parliament_illuminated

     

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

    லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai