ஹிமாசலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

ஹிமாசலப் பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
ஹிமாசலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

ஹிமாசலப் பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அதிகாலை 4.30 மணிக்கு சம்பா பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com