நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்: மத்திய நிதியமைச்சகம் வெளியீடு

நாடு முழுவதும் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொகையின் அளவு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. 
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்: மத்திய நிதியமைச்சகம் வெளியீடு

நாடு முழுவதும் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொகையின் அளவு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் மொத்தம் ரூ.1,03,492 கோடி ஜிஎஸ்டி வசூலானது.

2019 நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

நவம்பரில் மத்திய ஜிஎஸ்டியாக (சிஜிஎஸ்டி) ரூ.19,592 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக (ஐஜிஎஸ்டி) ரூ.49,028 கோடியும் (இதில் ரூ.20,948 கோடி இறக்குமதி மூலம் கிடைத்தது), கூடுதல் வரி (செஸ்) மூலம் ரூ.7,727 கோடியும் கிடைத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com