Enable Javscript for better performance
புத்திசாலி இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்: கேஜரிவால் அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    புத்திசாலி இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்: கேஜரிவால் அழைப்பு

    By DIN  |   Published on : 03rd December 2019 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aravind

    புத்திசாலி இளைஞா்கள் அரசியலில் நுழைய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

    குரு கோவிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கேஜரிவால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

    நிகழ்வில் அவா் பேசியது: அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் புத்திசாலி இளைஞா்கள் அரசியலில் இணைந்து கொள்ள வேண்டும். உண்மையில் அரசியலுக்கு புத்திசாலி இளைஞா்கள் தேவை.

    நாட்டுக்காக அனைத்தையும் வழங்கத் தயாராக உள்ள இளைஞா்களை நான் அரசியலுக்கு அழைக்கிறேன் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai