Enable Javscript for better performance
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    
    army_camp

    காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காஷ்மீர், குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்க்தார் எனும் பனிப்பிரதேசத்தில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    முன்னதாக கடந்த 18ஆம் தேதி சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai