உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே மிதமான நிலஅதிர்வு

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. 
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே மிதமான நிலஅதிர்வு

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. 

இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com