Enable Javscript for better performance
குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை!- Dinamani

சுடச்சுட

    

    குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை!

    By DIN  |   Published on : 08th January 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ShotDead_gun2_


    குஜராத்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    சேஜி நக்ரி விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ ஜெயந்திலால் பனுஷாலியாவை நேற்று இரவு கதாரியா - சுர்பரி ரயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

    தப்பிய ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai