Enable Javscript for better performance
ஆசிட் வீச்சு, வன்கொடுமைக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிட் வீச்சு, வன்கொடுமைக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு

    By DIN  |   Published on : 12th January 2019 03:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    girl


    மும்பை: ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    இதுபோன்று பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.

    தவறும் பட்சத்தில், மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai