சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக ஃபரூக் அகமதுகான் நியமனம்

    By DIN  |   Published on : 14th July 2019 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஃபரூக் அகமதுகான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
     இதற்கான உத்தரவை அரசின் பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கே.விஜய்குமார், கே.கே.சர்மா, குர்ஷித் கனி மற்றும் ஸ்கந்தன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ள நிலையில், ஃபரூக் அகமதுகான் 5ஆவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai