Enable Javscript for better performance
நேதாஜி தொடர்பான ஆவணங்கள் இல்லை என ரஷியா தெரிவித்துவிட்டது- Dinamani

சுடச்சுட

    

    நேதாஜி தொடர்பான ஆவணங்கள் இல்லை என ரஷியா தெரிவித்துவிட்டது

    By DIN  |   Published on : 25th July 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ஆவணங்களை கண்டறிய முடியவில்லை என ரஷியா தெரிவித்துவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.
    இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகோ அல்லது அதற்கு முன்போ ரஷியாவில்
    நேதாஜி இருந்தாரா என்பது குறித்த தகவலை அளிக்குமாறு ரஷிய அரசிடம் கோரியிருந்தோம் என்றார்.
    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai