Enable Javscript for better performance
100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இருந்தால்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இருந்தால்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 05:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SUPREMEcourt


    புது தில்லி: ஒரு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது, போக்சோ சட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்தால், அந்த மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிதி ஒதுக்கி, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு நீதிமன்றங்கள் 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai