சுடச்சுட

  

  நான் கிரிக்கெட் பார்க்க வந்துள்ளேன்: லண்டனில் விஜய் மல்லையா

  By DIN  |   Published on : 09th June 2019 05:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Vijay_Mallya

   

  லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியை காண வந்ததாக விஜய் மல்லையா கூறினார்.

  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மைதானத்தின் வெளியே பண மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா இருந்தார்.

  இந்நிலையில், அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் கேள்வி எழுப்பச் சென்ற போது, நான் இங்கு கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளேன் என்று தெரிவித்துவிட்டு சட்டென்று மைதானத்தின் உள்ளே சென்றுவிட்டார். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai