சுடச்சுட

    

    அனந்த்நாக்கில் பயங்கரவாதத் தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம்

    By DIN  |   Published on : 12th June 2019 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CRPF


    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நடந்த பயங்கரவாத் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    அனந்தநாக் பகுதியில் கே.பி. ஜோக் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்கதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai