சுடச்சுட

    

    கை விரல் பாதிப்பு: அரசு மருத்துவமனையில் கமல்நாத் அறுவை சிகிச்சை

    By DIN  |   Published on : 22nd June 2019 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kamal_Nath_at_Hamidia_Hospital1

     

    கை விரல் பாதிப்பு காரணமாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

    நீண்டகால வாலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து போபாலில் உள்ள ஹமிதியா அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பகல் 11 மணியளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த வலது கை விரல் பகுதியில் கமல்நாத்துக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

    தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலூஜா தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai