சுடச்சுட

  
  owaisi

   

  வருகிற மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ஆஸாதுதின் ஓவைஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

  ஆந்திராவில் மொத்தமுள்ள 25 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிக்கும். மேலும் ரம்ஜான் நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. 

  எனவே இந்த புனித ரம்ஜான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் காலையிலேயே கட்டாயம் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai