சுடச்சுட

    

    பாலியல் குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு

    By DIN  |   Published on : 13th March 2019 06:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rape

     

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது சாகீர் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது சாகீர் என்பவர் கோஹிஃபிஸா பூங்கா அருகில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில், 3 பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது சாகீர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai