சுடச்சுட

  
  visa

   

  போலி விசா வைத்திருந்த தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 

  ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இருந்து ஆந்திராவைச் சேர்ந்த 19 பெண்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் என மொத்தம் 20 பேர் ஏர் இந்தியா விமானத்தில் குவைத் செல்ல திட்டமிட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து 20 பெண்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலி விசா பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai