சுடச்சுட

  

  வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட புதிய ராணுவ ஏவுகணை - விடியோ

  By DIN  |   Published on : 14th March 2019 07:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MP-ATGM_Missile

   

  இந்திய ராணுவத்தின் புதிய ஏவுகணைச் சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

  ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள மேன் போர்டபுள் ஆன்டி டேங்க் கைடட் மிஸைல் (எம்பி-ஏடிஜிஎம்) (MP-ATGM) ஏவுகணை 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றவை. இதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் டிஆர்டிஓ புதன்கிழமை இரவு வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai