சுடச்சுட

  

  ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

  By DIN  |   Published on : 16th March 2019 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  army

  கோப்புப்படம்

   

  ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

  விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தபாயலு எனுமிடத்தில் அதிகாலை 198-ஆவது படாலியன் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நக்ஸலைட்கள் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

  இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 நக்ஸலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai