Enable Javscript for better performance
நீரவ் மோடி வீட்டில் இருந்து எடுத்து ரூ.54.84 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஓவியங்களின் புகைப்படங்கள்- Dinamani

சுடச்சுட

    

    நீரவ் மோடி வீட்டில் இருந்து எடுத்து ரூ.54.84 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஓவியங்களின் புகைப்படங்கள்

    By DIN  |   Published on : 27th March 2019 04:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    paint_2


    மும்பையில் நீரவ் மோடியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட 55 ஓவியங்கள் இன்று ஏலம்விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.54.84 கோடி பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மும்பையில் உள்ள நீரவ் மோடியின்  வீட்டில் இருந்து 68 ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை இன்று ஏலம் விடப்பட்டன. அதில் 55 ஓவியங்கள் ரூ.54.84 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.

    அதில் பெயரிடப்படாத ஆயில் ஆன் கேன்வாஸ் ஓவியம் ரூ.22 கோடிக்கும், திருவாங்கூர் மகாராஜா மற்றும் அவரது சகோதர் ரிச்சர்டை வரவேற்கும் ஆயில் ஆன் கான்வாஸ் ஓவியம் ரூ.14 கோடிக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.
     

     

    புகைப்படம் நன்றி : SaffronArt

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai