Enable Javscript for better performance
கர்நாடக அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை

    By DIN  |   Published on : 28th March 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Income-Tax_raid

     

    மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் சி.எஸ்.புட்டராஜூ உட்பட் 17 ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அமைச்சரின் சின்னகுரளி வீடு மட்டுமல்லாது பெங்களூரு, ஹாசன், மாண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 7 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் 17 ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    இதில், வருமானவரித்துறை அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் (சிஆர்பிஎஃப்) ஆகியோரும் சோதனை நடத்தி வருகின்றனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai