Enable Javscript for better performance
"செளகிதார்' பாடல் விவகாரம் பாஜவுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    "செளகிதார்' பாடல் விவகாரம் பாஜவுக்கு நோட்டீஸ்

    By புதுதில்லி  |   Published on : 28th March 2019 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election-commission-759

    செளகிதார் பாடல் விவகாரம் தொடர்பாக பாஜவுக்கு தில்லி தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தில்லி தலைமை தேர்தல் அதிகாரி புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: "மை பி செளகிதார்' என்ற விளம்பரப் பாடல் சமூக வலைத்தளங்களில் முறையான அனுமதி இல்லாமல் பகிரப்பட்டுள்ளது. 

    இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது. இது தொடர்பாக பாஜகவின் தேசிய தேர்தல் குழு உறுப்பினர் நீரஜ் 3 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai