சுடச்சுட

    

    ஒடிஸா புயல் நிவாரணத்துக்கு கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி

    By DIN  |   Published on : 08th May 2019 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    flood_fani

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவியை கேரள அரசு அறிவித்துள்ளது. 

    வங்கக் கடலில் உருவான "பானி' புயல் ஒடிஸா மாநிலத்தில் அண்மையில் கரையைக் கடந்தது. இதனால் அந்த மாநிலம் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவியை கேரள அரசு அறிவித்துள்ளது. 

    முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பிலும் ரூ.10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai