அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட இணையதள பொழுதுபோக்கு சேவைகளுக்கு வழிமுறைகளை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com