சுடச்சுட

  

  ஹெலிகாப்டரை பழுது பார்த்த ராகுல் காந்தி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

  By DIN  |   Published on : 11th May 2019 07:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul-gandhi-1

  கோப்புப்படம்


  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹெலிகாப்டரை பழுது பார்க்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் தான் பயணம் மேற்கொள்வார். இந்த நிலையில், அவர் ஹெலிகாப்டரை பழுது பார்க்கும் வகையிலான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. 

  அந்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி தெரிவித்ததாவது, 

  "ஹிமாச்சல பிரதேசம் உனாவில் எங்களது ஹெலிகாப்டரில் பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட்டு, அதை துரிதமாக சரி செய்தோம். அதிர்ஷ்டவசமாக பெரிதளவில் ஏதும் இல்லை" என்றார்.

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  A post shared by Rahul Gandhi (@rahulgandhi) on May 10, 2019 at 7:56am PDT

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai