சுடச்சுட

  
  jet-airways

  மும்பை: ஜெட் ஏர்வேஸ் துணை தலைமை நிர்வாக அதிகாரி அமித் அகர்வால் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

  தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்ததாக அமித் அகர்வால் தெரிவித்துள்ளார். 

  கடந்த டிசம்பர் 2015 ஆண்டு முதல் அமித் அகர்வால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பட்டய கணக்காளர் மற்றும் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் அமித் அகர்வால்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai