மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? என்ன சொல்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


17-வது மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதுவரை டைம்ஸ் நௌ-விஎம்ஆர், ரிபப்ளிக் டிவி- சி வோட்டர், ரிபப்ளிக் டிவி-ஜான் கி பாத், நியூஷ் நேஷன் ஆகிய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. 

இந்த 4 கருத்துக் கணிப்புகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலான இடங்களிலேயே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நௌ - விஎம்ஆர் கருத்துக் கணிப்பு:

பாஜக+306 இடங்கள்
காங்கிரஸ்+132 இடங்கள்
மற்றவை 104 இடங்கள்


ரிபப்ளிக் டிவி - சி வோட்டர் கருத்து
க் கணிப்பு:

பாஜக+ 287 இடங்கள்
காங்கிரஸ்+ 128 இடங்கள்
மற்றவை 127 இடங்கள்


ரிபப்ளிக் - ஜான் கி பாத்  கருத்து
க் கணிப்பு:

பாஜக+305 இடங்கள்
காங்கிரஸ்+124 இடங்கள்
மற்றவை113 இடங்கள்


நியூஷ் நேஷன் கருத்து
க் கணிப்பு:

பாஜக+282-290 இடங்கள்
காங்கிரஸ்+118-126 இடங்கள்
மற்றவை130-138 இடங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com