சுடச்சுட

  

  'ரிசார்ட் - 2பி' செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

  By ANI  |   Published on : 22nd May 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PSLVC46_1

   

  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரிசார்ட் - 2பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

  இந்த 'ரிசார்ட் - 2பி' செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 

  இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரிசாட் - 2பி  செயற்கைக்கோளானது விண்ணில் 555 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை அதிகாலை நிலைநிறுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai