சுடச்சுட

    

    வாரணாசி தொகுதி: பிரதமர் மோடி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை

    By DIN  |   Published on : 23rd May 2019 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi1

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  

    நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    அதில் பாஜக கூட்டணி 327 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பேட்டியிட்ட பிரதமர் மோடி 1,07,512 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai