மாநிலவாரியான முடிவுகள்

மாநிலவாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகிய விவரங்கள்.
மாநிலவாரியான முடிவுகள்


மாநிலவாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகிய விவரங்கள்.

தொகுதிகள்    வாக்கு சதவீதம்

 ராஜஸ்தான் (மொத்த தொகுதிகள் 25)

பாஜக    24    58.47
ராஷ்ட்ரீய 
லோக்தந்திரிக் கட்சி    1    2.03
காங்கிரஸ்    0    34.24
நோட்டா        1.01

குஜராத் (26)        

பாஜக     26      62.21
காங்கிரஸ்     0    32.11
நோட்டா        1.38

மகாராஷ்டிரம் (48)        

பாஜக    23      27.59
சிவசேனை    18    23.29
தேசியவாத காங்கிரஸ்    4    15.52
காங்கிரஸ்    1    16.27
மஜ்லீஸ் கட்சி    1    0.72
சுயேச்சை    1    
நோட்டா        0.90

கோவா (2)        

பாஜக     1    51.18
காங்கிரஸ்    1    42.92
நோட்டா        1.46


மேற்கு வங்கம் (42)        

திரிணமூல் காங்கிரஸ்    22    43.28
பாஜக    18    40.25 
காங்கிரஸ்    2    5.61
நோட்டா        0.96

ஒடிஸா (21)         

பிஜு ஜனதா தளம்    12    42.76
பாஜக    8    38.37
காங்கிரஸ்    1    13.81
நோட்டா        1.31

ஜார்க்கண்ட் (14)        

பாஜக    11    50.96
காங்கிரஸ்    1    15.63
ஜார்க்கண்ட் 
முக்தி மோர்ச்சா    1    11.51
ஏஜேஎஸ்யு கட்சி     1    4.33
நோட்டா        1.27

பிகார் (40)        

பாஜக    17    23.58
ஐக்கிய ஜனதா தளம்    16    21.81
லோக் ஜன சக்தி கட்சி    6    7.86 
காங்கிரஸ்    1    7.70
நோட்டா        2.00

உத்தரப் பிரதேசம் (80)        

பாஜக    62    49.56
பகுஜன் சமாஜ்    10    19.26
சமாஜவாதி கட்சி    5    17.96
அப்னா தளம் 
(சோனேலால்)    2    1.23
காங்கிரஸ்     1    6.31
நோட்டா        0.84

பஞ்சாப் (13)        

காங்கிரஸ்    8    40.12
பாஜக    2    9.63
சிரோமணி அகாலி தளம்    2    27.45
ஆம் ஆத்மி கட்சி    1    7.38
நோட்டா        1.12

ஹிமாசலப் பிரதேசம் (4)        

பாஜக    4    69.11 
காங்கிரஸ்    0    27.30
நோட்டா        0.86

ஹரியாணா (10)        

பாஜக    10    58.02 
காங்கிரஸ்     0    28.42
நோட்டா        0.33

ஜம்மு-காஷ்மீர் (6)        

பாஜக    3    46.39 
தேசிய மாநாட்டுக் கட்சி     3    7.89
காங்கிரஸ்    0    28.47
நோட்டா        0.61

உத்தரகண்ட் (5)        

பாஜக    5    61.01 
காங்கிரஸ்    0    31.40
நோட்டா        1.05

சிக்கிம் (1)     

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா    1    47.46
சிக்கிம் ஜனநாயக முன்னணி    0    43.92
நோட்டா        0.65

அஸ்ஸாம் (14)        

பாஜக    9    36.05 
காங்கிரஸ்    3    35.44
ஐக்கிய ஜனநாயக முன்னணி    1    7.80
சுயேச்சை    1    
நோட்டா        0.99

அருணாசலப் பிரதேசம் (2)      
 
பாஜக    2    58.22 
காங்கிரஸ்    0    20.69
நோட்டா        1.14

நாகாலாந்து (1)        

தேசியவாத ஜனநாயக 
முற்போக்குக் கட்சி    1    49.73
காங்கிரஸ்    0    48.11
நோட்டா        0.21

மேகாலயம் (2)      

காங்கிரஸ்    1    48.28
தேசிய மக்கள் கட்சி    1    22.27
நோட்டா            0.80

மணிப்பூர் (2)    

பாஜக     1    34.22
நாகா மக்கள் முன்னணி    1    22.48
நோட்டா        0.33

மிúஸாரம்  (1)        
மிúஸா தேசிய முன்னணி    1    44.89
பாஜக    0    5.75 
நோட்டா        0.50
திரிபுரா (2)        
பாஜக    2    49.03 
காங்கிரஸ்     0    25.34
நோட்டா        1.08
சத்தீஸ்கர் (11)        
பாஜக    9    50.70 
காங்கிரஸ்    2    40.91
நோட்டா        1.44
மத்தியப் பிரதேசம் (29))        
பாஜக    28    58.00 
காங்கிரஸ்    1    34.50
நோட்டா        0.92
ஆந்திரம் (25)        
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்    22    49.15
தெலுங்கு தேசம்    3    39.59
பாஜக    0    0.96
காங்கிரஸ்    0    1.29
நோட்டா        1.49
தமிழ்நாடு (38)        
திமுக    23    32.76
காங்கிரஸ்    8    12.76
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்    2    2.40
இந்திய கம்யூனிஸ்ட்    2    2.43
அதிமுக    1    18.48
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்    1    1.11
விடுதலைச் 
சிறுத்தைகள் கட்சி    1    
பாஜக    0    3.7
நோட்டா            1.28
கேரளம் (20)        
காங்கிரஸ்    15    37.27
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்    2    5.45
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்    1    25.83
கேரளா காங்கிரஸ் (எம்)    1    2.07
புரட்சிகர சோஷலிஸ கட்சி    1    2.45
பாஜக    0    12.93
நோட்டா        0.51
தெலங்கானா (17)        
தெலங்கானா ராஷ்டிர சமிதி    9    41.29
பாஜக    4    19.45
காங்கிரஸ்    3    29.48
மஜ்லீஸ் கட்சி    1    2.78
நோட்டா        1.02

கர்நாடகம் (28)        
பாஜக    25    51.38 
காங்கிரஸ்    1    31.88
மதச்சார்பற்ற 
ஜனதா தளம்    1    9.67
சுயேச்சை    1    
நோட்டா        0.71


யூனியன் பிரதேசங்கள்

தில்லி (7)        
பாஜக    7    56.56
காங்கிரஸ்    0    22.51
நோட்டா        0.53

சண்டீகர் (1)        
பாஜக    1    50.64
காங்கிரஸ்    0    40.35
நோட்டா        0.95


லட்சத்தீவுகள் (1)        
தேசியவாத காங்கிரஸ்    1    48.61
காங்கிரஸ்    0    46.86
நோட்டா        0.21
அந்தமான் 
நிகோபர் தீவுகள் (1)        
காங்கிரஸ்    1    45.98
பாஜக    0    45.30
நோட்டா        0.68
டாமன்  டையூ (1)        
பாஜக    1    42.98
காங்கிரஸ்    0    31.62
நோட்டா        1.7
தாத்ரா நாகர் ஹவேலி (1)        
சுயேச்சை    1    45.44
பாஜக    0    40.92
நோட்டா        1.48
புதுச்சேரி (1)        
காங்கிரஸ்    1    56.27
என்.ஆர்.காங்கிரஸ்    0    31.36
நோட்டா        1.54

கட்சிவாரியான  எம்.பி.க்கள்


பாஜக     303
காங்கிரஸ்     52
திராவிட முன்னேற்றக் கழகம்     23
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்     22
திரிணமூல் காங்கிரஸ்     22
சிவசேனை     18
ஐக்கிய ஜனதா தளம்     16
பிஜு ஜனதா தளம்     12
பகுஜன் சமாஜ் கட்சி    10
தெலங்கானா ராஷ்டிர சமிதி    9
லோக் ஜன சக்தி     6
தேசியவாத காங்கிரஸ்     5
சமாஜவாதி கட்சி     5
தெலுங்குதேசம் கட்சி     3
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்     3
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி     3
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி     3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி     2
சிரோமணி அகாலி தளம்     2
அப்னா தளம் (சோனேலால்)     2
அகில இந்திய மஜ்லீஸ் கட்சி     2
ஆம் ஆத்மி கட்சி     1
ஏஜேஎஸ்யு கட்சி     1
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்     1
ஐக்கிய ஜனநாயக முன்னணி     1
மதச்சார்பற்ற ஜனதா தளம்     1
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா     1
கேரளா காங்கிரஸ் (எம்)     1
மிúஸா தேசிய முன்னணி     1
நாகா மக்கள் முன்னணி     1
தேசிய மக்கள் கட்சி     1
தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி     1
ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி     1
புரட்சிகர சோஷலிஸ கட்சி     1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா     1
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி     1
சுயேச்சைகள்     4
மொத்தம்     542

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com