சுடச்சுட

    

    தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 28th May 2019 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cauvery-2


    புது தில்லி: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மத்திய நீர்வளத் துறை அமைச்சக அலுவலகத்தில் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பிரநிதிகள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai