Enable Javscript for better performance
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்

    By DIN  |   Published on : 08th November 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணமடைந்தார்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதைத்தொடர்ந்து அங்கு அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா கதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai