Enable Javscript for better performance
அயோத்தி வழக்கு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி வருகை- Dinamani

சுடச்சுட

    

     அயோத்தி வழக்கு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி வருகை

    By DIN  |   Published on : 09th November 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ranjan-gogai

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் | கோப்புப் படம்

     

    புதுதில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணி அளவில் தீா்ப்பளிக்கவுள்ளது.

    ஒட்டுமொத்த நாடும் தீர்பை எதிா்பாா்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றம் வந்துள்ளார். 

    தீா்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai