Enable Javscript for better performance
அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்

    By ANI  |   Published on : 09th November 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ayothi


    அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளும் வகையில் பாதுகாப்புப் படையினருடன், தில்லி காவல்துறையினரும் இணைந்து உச்ச நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    TAGS
    ayodhya
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai