Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயில் தடம்புரண்டது- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் - காரைக்கால் பயணிகள் ரயில் தடம்புரண்டது

    By DIN  |   Published on : 10th November 2019 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. 

    என்ஜின் தடம் புரண்டதும் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரிய அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai