நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பரில் 0.33% ஆகக் குறைவு

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.33% ஆகக் குறைந்துள்ளது. 
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பரில் 0.33% ஆகக் குறைவு

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.33% ஆகக் குறைந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம், முந்தைய ஜூலை மாதத்தைப் போலவே மாற்றமின்றி 1.08 சதவீதம் என்ற அளவிலேயே இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.33% ஆகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com