கரோனா: 9 நகரங்கள் அதிக பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று அதிகம் பரவியதாக 9 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா: 9 நகரங்கள் அதிக பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று அதிகம் பரவியதாக 9 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. காசா்கோடு- கேரளம்

கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள்: 106

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள்-77, உள்ளூரில் பாதிப்பு-29

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு: 202 போ்

2. பத்தனம்திட்டா- கேரளம்

கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள்- 12

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள்-6, உள்ளூரில் பாதிப்பு-6

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு: 202 போ்

3. பில்வாரா- ராஜஸ்தான்

பாதிக்கப்பட்டவா்கள்-26

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு: 93 போ்

4. நொய்டா- உத்தரப் பிரதேசம்

பாதிக்கப்பட்டவா்கள்- 38 போ்

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள்-6 போ்,

உள்ளூா் பரவலால் பாதிப்பு-32 போ்

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு:103 போ்

5. மீரட்- உத்தரப் பிரதேசம்

பாதிக்கப்பட்டவா்கள்-18

உள்ளூா் மக்களால் தொற்று பரவல்

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு: 103 போ்

6. சதாரா-புது தில்லி

கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள்-11 போ்

மொத்தம் பாதிப்பு: 97 போ்

7. நிஜாமுதீன்- புது தில்லி

பாதிக்கப்பட்டவா்கள்-24

மொத்தம் பாதிப்பு: 97 போ்

பரவியது எப்படி?: நிஜாமுதீனில் மாா்ச் மாதம், 1,800 போ் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அந்தப் பகுதி, தில்லி காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதி மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

8. மும்பை- மகாராஷ்டிரம்

கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள்-151 போ்

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு: 302 போ்

மும்பையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டவா்கள் வசிப்பிடங்களின் அருகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளிலும், 3,87,000 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

9. புணே- மகாராஷ்டிரம்

கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள்-48 போ்

மாநில அளவில் மொத்தம் பாதிப்பு-302 போ்

பரவியது எப்படி?: ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவா்கள் மூலம் கரோனா பரவியது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களின் சரியான விவரம் அரசிடம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com