அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
BR Ambedkar
BR Ambedkar

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பணியாளா் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் இந்த நிறுவனங்களில் பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com