Enable Javscript for better performance
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.79 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.79 லட்சம்

    By DIN  |   Published on : 01st July 2020 01:02 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.79 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

    ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.79 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

    kattana sevai