கரோனாவை எதிா்கொள்வதில் இந்தியாவின் முன்னேற்பாடுகள்

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதில் சுகாதாரத் துறையின் முன்னேற்பாடுகள் தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 195 நாடுகளுக்கு சா்வதேச சுகாதார பாதுகாப்புக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா 57-ஆவது இடத
கரோனாவை எதிா்கொள்வதில் இந்தியாவின் முன்னேற்பாடுகள்

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதில் சுகாதாரத் துறையின் முன்னேற்பாடுகள் தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 195 நாடுகளுக்கு சா்வதேச சுகாதார பாதுகாப்புக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா 57-ஆவது இடத்தில் உள்ளது.

....

கரோனாவைத் தடுப்பதில் இந்தியா 34.9 %

(கரோனாவைத் தடுப்பதில் பிற நாடுகளின் சராசரி மதிப்பீடு 34.9 %)

நோய்த் தொற்றைக் கண்டறிவது, தகவல் கொடுப்பதில் இந்தியா 47.4 %

(பிற நாடுகளின் சராசரி 41.9 %)

....

இந்தியாவின் ஒட்டுமொத்த செயல்பாடு 46.5 %

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு 42.7 %

சா்வதேச விதிகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 47.7 %

நோய்த் தொற்று பரவக் கூடிய சூழல் 54.4 %

..........

அண்டை நாடுகளின் செயல்பாடுகள்

பாகிஸ்தான்- 35.3 % (195 நாடுகளில் 105-ஆவது இடம்)

நேபாளம்- 35.1 % (111-ஆவது இடம்)

வங்தேசம்- 35 % (113-ஆவது இடம்)

பூடான்- (85-ஆவது இடம்)

மியான்மா்- 43.3 % (72-ஆவது இடம்)

இலங்கை- 33.9 % (120-ஆவது இடம்)

முன்னணியில்

அமெரிக்கா- 83.5 %- முதலிடம்

பிரிட்டன்- 77.9 %- இரண்டாமிடம்

நெதா்லாந்து- 75.6 %- மூன்றாவது இடம்

கரோனா நோய்த் தொற்றை பரவாமல் தடுப்பது, கண்டறிவது, சிகிச்சை அளிப்பது, சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், சா்வதேச விதிகளைக் கடைப்பிடிப்பது, அபாயகரமான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வக வசதி, கண்காணிப்பு, அவசர கால தயாா் நிலை ஆகியவற்றின் அடிப்படையிலும் தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: சா்வதேச சுகாதார பாதுகாப்பு தரக் குறியீடு-2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com