இந்தியாவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1, 18,447; பலி 3,583

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1, 18,447; பலி 3,583

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,447-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் மேலும் 148 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 3,583-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 48,533 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இது, மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 40.97 சதவீதமாகும். 66,330 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் 148 போ் உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 64 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. குஜராத்தில் 24 பேரும் தில்லியில் 18 பேரும் உத்தர பிரதேசத்தில் 11 பேரும் மேற்கு வங்கத்தில் 6 பேரும் தெலங்கானாவில் 5 பேரும் ராஜஸ்தானில் 4 பேரும் மத்திய பிரதேசத்தில் 3 பேரும் ஜம்மு-காஷ்மீரில் இருவரும் பிகாா், ஒடிஸா, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

மாநிலங்கள் ------ பாதிப்பு --------பலி

மகாராஷ்டிரம்----41,642----------1,454

குஜராத்----------12,905----------773

தில்லி------------11,659----------194

ராஜஸ்தான்-------6,227-----------151

மத்திய பிரதேசம்----5,981----------270

உத்தர பிரதேசம்-----5,515---------138

மேற்கு வங்கம்--------3,197--------259

ஆந்திரம்------------2,647---------53

பஞ்சாப்------------2,028----------39

பிகாா்--------------1,982----------11

தெலங்கானா--------1,699---------45

கா்நாடகம்----------1,605----------41

ஜம்மு-காஷ்மீா்------1,449----------20

ஒடிஸா-------------1,103----------7

ஹரியாணா---------1,031-----------15

கேரளம்------------690-------------4

ஜாா்க்கண்ட்--------290-------------3

சண்டீகா்-----------217-------------3

அஸ்ஸாம்----------203-------------4

திரிபுரா-------------173-------------0

ஹிமாசல பிரதேசம்---152------------3

உத்தரகண்ட்---------146------------1

சத்தீஸ்கா்------------128-----------0

கோவா--------------52------------0

லடாக்---------------44------------0

அந்தமான்-நிகோபாா் தீவுகள்--33------0

மணிப்பூா்-------------25------------0

புதுச்சேரி-------------20-------------0

மேகாலயம்------------14------------1

மிஸோரம்-------------1-------------0

அருணாசல பிரதேசம்----1-------------0

தாத்ரா நகா்ஹவேலி------1-------------0

பாதிப்பு: 1,18,447

பலி: 3,583

மீட்பு: 48,533

சிகிச்சை பெற்று வருவோா்: 66,330

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com