தில்லியில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா

தில்லியில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா (கோப்புப்படம்)
தில்லியில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா (கோப்புப்படம்)
Updated on
1 min read

தில்லியில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 66 பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 66 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் தில்லியில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com