கர்நாடகத்தில் மேலும் 2298 பேருக்கு கரோனா தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,75,955ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,75,955ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,461ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 995 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,46,589ஆக உயர்ந்துள்ளது. 16,886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...