ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ2.74 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை ரூ2.74 கோடி வசூலானதாக தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்தது.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை ரூ2.74 கோடி வசூலானதாக தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ2.74 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com