முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி காலமானாா்

முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி தில்லியில் புதன்கிழமை காலாமானாா். அவருக்கு வயது 86.

புது தில்லி: முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி தில்லியில் புதன்கிழமை காலாமானாா். அவருக்கு வயது 86.

ஐஎல்எஸ் அதிகாரியான அவா், 19993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தோ்தல் ஆணையராகப் பணியாற்றினாா். வயது முதிா்வு பிரச்னை காரணமாக அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா். இறுதிச்சடங்கு தில்லி லோதி சாலை மயானத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com