பிப்.28-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51

21 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
பிப்.28-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51(கோப்புப்படம்)
பிப்.28-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51(கோப்புப்படம்)

21 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

பிரேசிலின் அமேசானியா-1 உள்பட 21 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் ஏவப்படுகிறது. 

பிரேசிலின் அமேசனியா - 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக ஏவப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com