இமாச்சலில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல்  மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  இரவு அன்று  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம்   தெரிவித்திருக்கிறது. 
இமாச்சலில் லேசான நிலநடுக்கம்
இமாச்சலில் லேசான நிலநடுக்கம்

சிம்லா : இமாச்சல்  மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  இரவு அன்று  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம்   தெரிவித்திருக்கிறது. 

பதிவான நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 3 எனவும்  , நடுக்கத்தின் மையப்பகுதி கின்னுர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்    உணரப்பட்டதாக   தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் இழப்புகளும் நிகழவில்லை . 

இதற்கு முன்  கடந்த  வியாழக்கிழமை அன்று சிம்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com